Actrees Pragya Nagra

Image
Actrees Pragya Nagra Pragya Nagra (born December 14, 1998) is an Indian actress known for her appearances in Tamil and Malayalam language films. She made her debut in the Tamil film Varalaru Mukkiyam in 2022 and in the Malayalam film Nadhikalil Sundari Yamuna (2023). Pragya Nagra Born : 14 December 1998 (age 25) Ambala, Haryana, India Occupation : Actress Years active : 2019–present Personal life Pragya Nagra was born into a Punjabi family in Ambala, Haryana. She completed her schooling and college studies in Delhi before starting her career in modelling. Nagra's father served in the Indian armed forces and was posted in Chennai for a period, which led to her frequent visits to the city. While pursuing her engineering studies in Delhi, she developed an interest in modelling and went on to feature in over 100 commercials. Nagra was also a member of the National Cadet Corps (NCC) during her studies, and aspired to join the armed forces. However, she eventually decided to pursue a

By eating onions raw What are the benefits?

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

அன்றாட சமையலில் சேர்க்கப்பட்டுவரும் ஒரு பொருள்தான் வெங்காயம். அதோடு இந்த வெங்காயம் பல நோய்களை குணப்படுத்த உதவும் ஒரு முக்கிய பொருளாகவும் பயன்படுகிறது.

இதற்கு அதிலுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.

வெங்காயத்தில் சல்ஃபர் அதிகம் உள்ளது.மேலும் இதில் வைட்டமின்C, வைட்டமின்B6, பயோட்டின், ஃபோலிக் அமிலம், குரோமியம்,கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவையும் வளமாக நிறைந்துள்ளன.

இவ்வளவு சத்துக்களை தன்னுள் அடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?


மேலும் படிக்க =புரதம் நிறைந்த தாவர உணவுகளை உண்ணும் பெண்களுக்கு ஆரோக்கியமான முதுமை ஆய்வுகளின் முடிவு


வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இதய ஆரோக்கியம்.

வெங்காயம், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைக்கும்.

இதில் உள்ள சல்பர் எனும் உட்பொருள் ரத்தத்தை சுத்திகரிக்கும் மேலும் இரத்த தட்டுகள் குறைவதை தடுக்கும்.

வெங்காயத்தில் உள்ள சுவாசத்தின் தமனிகளில் உலோகங்களின் உருவாக்கத்தை தடுத்து தமனிகள் கடினமாகி, அதைத் தடுக்கும்.மேலும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கும்.


சுவாச பிரச்சனைகள்,

வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசக்குழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியிலிருந்து விடுவிக்கும்.

மேலும் வெங்காயம், சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.


உணவினால் உண்டாகும் நோய்களை எதிர்க்கும்.

வெங்காயத்தில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை உணவுகளால் உண்டாகும் நோய்களை சரிசெய்ய உதவும்.

இதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் அல்சர் அபாயத்தைக் குறைக்கும். 


மலச்சிக்கல்.

வெங்காயத்தில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

தினமும் சிறிது பச்சை வெங்காயத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் தடுக்கப்படும்.


மேலும் படிக்க =உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அன்றாட உணவுகள்>>>>>


காசநோய்,

 வெங்காயத்தில் இருக்கும் செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் காசநோயை உண்டாக்கும். மைக்ரோ பாக்டீரியாவை செயலிழக்கச் செய்யும்.

ஆகவே, காசநோய் உள்ளவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது.


இரத்த அழுத்தம்,

வெங்காயத்தில் கலோரிகள் மற்றும் சோடியம் மிகவும் குறைவு. மேலும் கொழுப்புகள் அற்றது. இது ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.


உடல் சுத்தம்.

வெங்காயத்தை தினமும் சிறிது பச்சையாக சாப்பிட்டால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் தாக்கங்களின் அளவு குறையும்.

இதனால் ரத்தமும் சுத்தமாகும்.


புற்றுநோய்.

வெங்காயத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் ஆன செயல்பாடுகள், டிராய் செயல்பாடுகள் போன்றவை இரத்தத்தை சுத்திகரிக்கும். இதன் விளைவாக உடலில் வீக்கம் குறைந்து புற்று நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.


செரிமான பிரச்சனைகள்.

பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகளான பசியின்மை, வயிற்று உப்புசம் மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்றவை தடுக்கப்படும்.


ரத்த சோகை

வெங்காயத்தில் உள்ள அதிகளவிலான இரும்புச்சத்து இரத்த சோகையை சரிசெய்ய உதவும்.

ஆகவே, உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள் தினமும் சிறிது வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்.

ரத்த சர்க்கரை அளவு வெங்காயத்தை ஒருவர் தினமும் சிறிது பச்சையாக சாப்பிட்டால், அது உயர் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு, சரியான அளவில் பராமரிக்கவும் உதவும்.

https://sslsuperex.blogspot.com/2024/01/by-eating-onions-raw-what-are-benefits.html
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

மேலும் படிக்க =உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்க சைவ உணவு


Comments

Popular posts from this blog

Actrees Pragya Nagra

India beautiful actresses pictures more news and life

ACTRESS Deepthi Kapil photoswep